e TAMIL e

இணையத் தளங்களின் இணையத்தளம் !

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தொழில்நுட்பம்

E-mail Print PDF

 

மாற்றம் ஒன்றே நிரந்தரமானது என்று கூறுவார்கள் அந்த வகையில் தொடர்ந்தும் மாறிக்கொண்டிருப்பது தொழில்நுட்பம் ஒன்றுதான். உலகில் காணப்படுகின்ற எந்த துறைகளை எடுத்தாலும் அதற்குள் ஒவ்வொரு தொழில்நுட்பம் சார் விடயங்கள் உள்ளடக்கியுள்ளன.

New Technology

எனினும் அதிகளவாக கணணி,போக்குவரத்து, மருத்துவம், தொடர்பாடல் துறைகளில் வேகமாக தொழில்நுட்பம் புகுந்துள்ளது. இத்தளமானது உங்களுக்கு கணணித்துறையில் புதிதாக கொண்டுவரப்படுகின்ற தொழில்நுட்ப மாற்றங்களையும், தனியாள் விமானத்தயாரிப்புக்களில் செய்யப்படுகின்ற மாற்றங்களையும் தாங்கிவருகின்றது.
இத்தளத்தில் அங்கத்தவராக இணைவதன் மூலம் உங்கள் மின்னஞ்சலிற்கு இத்தகவல் வந்து சேரும்.

www.new-technology-world.com

Last Updated on Tuesday, 20 April 2010 03:53
 

வீடியோ மூலம கல்விகற்க வசதி

E-mail Print PDF

வீடியோ

எங்கள் எல்லோருக்கும் விருப்பமான ஒன்றும், ஞாபகத்தில் வைத்திருக்ககூடிய ஒன்றும் என்னவெனில்
விளக்கப்படம் மூலம் காட்டுவதுதான். கட்புலம் மூலம் பெறும் ஞாபகசக்தியே அதிககாலத்திற்கும் இலகுவாகவும்
நிற்கக்கூடிய ஒன்றாகும். அந்த வகையில் இத்தளமானது அதிகளவிலான கல்வியை வீடியோ விளக்கத்துடன் கொண்டு பெரும் உதவியை அளிக்கின்றது. இதன்மூலம் எமக்கு தேவையான தலையங்கத்தை தெரிவு செய்து அதனது வீடியோ கோப்பை
பார்வையிடலாம். ஆனாலும் சில வீடியோவைப் பார்ப்பதாயின் பணம் செலுத்தவேண்டியும் ஏற்படலாம்.ஆனாலும் அதிகளவிலான
தகவல்கள் பணமின்றியே பார்த்துக்கொளள்ளலாம்.

வாருங்கள் பார்ப்போம் வீடியோ


www.lynda.com

Last Updated on Friday, 05 February 2010 15:46
 

எப்படி ஒவ்வொரு விடயங்களையும் செய்வது?

E-mail Print PDF

 எப்படிச் செய்வதென்று தெரியாமல் பலர் யோசிக்கக்கூடும்,  கவலையை விடுங்கள் எதுவானலும் செய்வதற்கு வழிகாட்டுவதற்கு ஒருவன் இருக்கின்றான்.

 என்ன கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கின்றதா? கல்வி, கணனி, சுகாதாரம், மின்னியல், இணையம், உணவு என பலவகையான தகவல்களையும் உள்ளடக்கி எதனை எப்படிச்செய்வது என்ற அறிவுறுத்தல்களையும் உங்களுக்கு தருகின்றது இத்தளம்
சென்று பாருங்கள் நீங்களே கண்டு பார்த்து செய்து உணரக்கூடியதாக இருக்கும் .

Last Updated on Saturday, 09 January 2010 21:41
 
Banner